சுஜாதா சொன்னது போல பேப்பரில் பேர்!
விகடனில் கவிதை!
இது எதுவும் ஏப்ரல் ஃபூலா என்று புரியவில்லை. யூத் விகடனில் எனது பதிவும் வந்துவிட்டது. கலைமாமணி விருது போல பாவமாகிவிட்ட இந்த அந்தஸ்து எனக்கும் கிடைத்ததில் சிரிப்பதா அழுவதான்னு குழப்பமாக இருக்கிறது. எது எப்படி போனாலும், வாழ்க விகடன். நன்றிகள் பல யூத்விகடன் தளத்திற்கும், எனது வலைப்பூ வாசகர்களுக்கும்.
முகவரி இதோ
17 comments:
வாழ்த்துக்கள் நண்பரே!
வாழ்த்துக்கள்..
அன்புள்ள வெங்கிராஜா,
உங்கள் பதிவுகள் அருமை. கவிதையும் நன்றாக வருகிறதே. ஆனந்த விகடனில் உங்கள் படைப்பு வெளிவந்ததில் மகிழ்ச்சியே. மேலும் தொடர்ந்து நல்ல படைப்புகள் வெளிவர எனது வாழ்த்துக்கள்.
இவண்,
கிருஷ்ணப் பிரபு.
வால் மற்றும் கௌதமின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றிகள் பல.
எனக்கும் மகிழ்ச்சி தான் கிருஷ்ண பிரபு! உங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி.
வாழ்த்துகள்
வாங்க ஜமால் அண்ணே. வாழ்த்துக்கு தேங்க்ஸ்-ணே! :D
வாழ்த்துகள்
வருகைக்கு நன்றி ஞானசேகரன். தொடர்ந்து பதிவுகளை விமர்சிக்க வரவும். :)
வாழ்த்துக்கள் வெங்கி
ரொம்ப சந்தோஷம் கிஷோர். வலைப்பூவையும் ஃபாலோ பண்றீங்க.. ரொம்ப நன்றி :)
வாழ்த்துக்கள் நண்பரே!
ஆனந்த விகடனில் உங்கள் படைப்பு வெளிவந்ததில் மகிழ்ச்சி
மேலும் தொடர்ந்து நல்ல படைப்புகள் வெளிவர எனது வாழ்த்துக்கள்.
சுரேஷ்
~சக்கரை~
உங்களை மாதிரி பெரியவங்க வாழ்த்துக்கள் ரொம்ப புத்துணர்ச்சி குடுக்குது... ஐயா தொடர்ந்து இங்க வந்து போகணும்... :)
வாழ்த்துக்கள் வெங்கி. பிரசுரம் காலதாமதமானது தான் ஆச்சர்யம்.
அட! வாங்க பிரபு ராமண்ணே!
நீங்க எல்லாம் வாழ்த்துறதே ரொம்ப பெருமைண்ணே!
இதுல தாமதம்-னு பெரிய வார்த்தை எல்லாம் பேசி கூச்சப்பட வைக்காதீங்கோ!
வாழ்த்துக்கள் நண்பரே!
நன்றி மண்குதிரை!
congratz!! thou' lil late :)
//கலைமாமணி விருது போல// Qte quote!!
Post a Comment