மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

09-Apr-2009

துரோகத்தின் நிறம் சிவப்பு

கேரள கம்யூனிஸ்ட்: "பெங்காலில் கம்யூனிஸம் மலிந்துவிட்டது, அதன் கொடியிலிருக்கும் சுத்தியலே அரிவாளின் கைப்பிடியை நைத்துவிட, அரிவாள் சுத்தியலின் மரப்பிடியை அறுத்துவிடுகிறது."

வங்காள கம்யூனிஸ்ட்: "பிறகு ஒரு கேரள கம்யூனிஸ்ட் அந்த இரும்பில் குச்சி செய்து பல் குத்திக்கொள்கிறான்."

_________________________________________________________________

5 comments:

vinoth gowtham 11 April 2009 at 11:52 pm  

engappa biriyani pottalam.

vinoth gowtham 11 April 2009 at 11:52 pm  

venki
hw to giv link for facebook inour blog..

வெங்கிராஜா 13 April 2009 at 1:42 pm  

Check in your profile. Below all your sidebar badges, there is a link for 'Create a profile badge.' Click on it and customize it.

செல்வேந்திரன் 16 April 2009 at 8:00 pm  

அன்பின் வெங்கி ராஜா,

புத்தகப்பட்டியல் போட்டிக்கான பரிசினை அனுப்பி வைக்க தங்களது முகவரி தேவைப்படுகிறது. என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது முகவரியை அனுப்பி வைத்தால் தன்யனாவேன்.

மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.
k.selventhiran@gmail.com

வெங்கிராஜா 17 April 2009 at 10:46 am  

மின்னஞ்சல் அனுப்பிட்டேனே அண்ணே!
வரலை-ன்னா பார்த்து சொல்லுங்க, மறுபடி அனுப்பிடுறேன்.
:D

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP