மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

17-Apr-2009

அந்த அரபிக் கடலோரம்!

பாதசாரின்னு பேரு வச்சுபுட்டு எங்கேயுமே போவலையான்னு பயபுள்ளைங்க கேக்க தொடங்கிட்டானுவ! கடைசியா கர்நாடகத்தை கொஞ்சம் சுத்திபார்த்துட்டு வந்தேன். அதுல சில புகைப்படங்கள் இதோ... (பெரிதாய்ப் பார்க்க கிளிக்கிக்கொள்ளவும் :P )

ஆகும்பே ராஜநாகங்களுக்கு பெயர் போன இடம், மேலும் ரம்மியமான மழைக்காடு. இங்கே சன்செட் பாயிண்ட்டில் சூரியன் வானத்தில் கரையும் காட்சி:

ஆகும்பேவில் சுற்றிலும் மிக அழகாக கட்டப்பட்டிருந்த வீடுகள் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தன, குறிப்பாக சுவர்களின் மீது முழுவதுமாக இலைகள் படர்ந்த ஒரு இல்லம். அங்கு ஒரு கடை முகப்பு:காபு கடற்கரையின் - யதேச்சையாக படகை எடுத்துக்கொண்டிருக்கையில் அழகாக வந்து படத்தோடு ஒன்றிவிட்ட அழகான காதல்ஜோடி!
மல்பே எனும் கடற்கரை ஓரம். தூரத்தில் தெரிவது புனித மேரித்தீவு, படகின் மூலம் சென்று வரலாம்:மரவந்த்தே கடற்கரை உடுப்பியிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ளது. பாண்டி கடற்கரை போல கற்களால் ஆன தடுப்பு கொண்டது. அங்கே லகூன் எனப்படும் பேக்வாட்டர்ஸ் ஒன்றில்:முருடேஸ்வர் ஒரு சிவஸ்தலம். மிக உயரமான கோபுரமும், தங்க முலாம் பூசப்பட்ட கோயிலும் கொண்டது. மேலும் மாபெரும் சிற்பங்கள் (சூரியன், கிருஷ்ண உபதேசம், பரமசிவன், பகீரதன்) அடங்கிய இடம். அக்கடற்கரையின் அலைத்தடம்.


________________________________________________________________

15 comments:

KISHORE 17 April 2009 at 12:23 pm  

really amazing photographs

வெங்கிராஜா 17 April 2009 at 4:53 pm  

வருகைக்கும், ஓட்டிற்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி கிஷோர்!

டக்ளஸ்....... 18 April 2009 at 9:44 am  

You took these Photos With very good Angles..
Keep it up...

மண்குதிரை 18 April 2009 at 12:11 pm  

புகைப்படங்ககள் அருமை. நீங்க எடுத்ததா நண்பரே?

வெங்கிராஜா 18 April 2009 at 12:40 pm  

//You took these Photos With very good Angles..
Keep it up...//
நன்றி டக்லஸ்... முதல் முறை வந்திருக்கிறீர்கள் (அல்லது பின்னூட்டமிட்டிருக்கிறீர்கள்) மிக்க நன்றி, தயை கூர்ந்து தொடரவும்.

//புகைப்படங்ககள் அருமை. நீங்க எடுத்ததா நண்பரே?//
ஆம் மண்குதிரை. புகைப்படங்கள் எடுத்தது அடியேன் தான். சோனி அலைபேசியிலிருந்து.

vinoth gowtham 18 April 2009 at 7:27 pm  

வெங்கி
படங்கள் உண்மையில் அட்டகாசம்.
நிறைய திறமைகளுக்கு சொந்தக்காரர் நீங்கள்..

ஜோ/Joe 18 April 2009 at 8:06 pm  

அருமை! அருமை!!

yathra 18 April 2009 at 9:18 pm  

படங்களை மிக கவித்துவமாக எடுத்திருக்கிறீர்கள், இவைகள் புகைப்படங்களல்ல கவிதைகள்.

வெங்கிராஜா 19 April 2009 at 4:56 pm  

வினோத்.. தொடர்ந்த ஆதரவுக்கு நன்றிகள் பல. திறமைகள் எல்லோருக்குள்ளும் இருப்பது தான், மெருகேற்றுவதற்கு உங்களைப்போல ஆதரவாளர்கள் இருப்பது தான் முக்கியம்!

ஜோ அண்ணே.. வாங்க.. வாங்க.. புகைப்படங்கள் உங்களுக்கு பிடித்ததில் ரொம்ப சந்தோஷம்.

யாத்ரா.. உங்கள் கவிதைகளின் ரசிகன் நான். என் எளிய புகைப்படங்களுக்கு 'கவித்துவம்' என்று தங்களது பின்னூட்டம் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன்!

Anonymous 20 April 2009 at 10:42 pm  

semma gethu da.post these on your wordpress blog too.paavama kadakuthu anga.

Suresh 22 April 2009 at 3:27 pm  

மிக் அழகான புகைப்படங்கள்
அதை ரசித்த எடுத்த உங்களை மிக பெரிய ரசிகன் என்றே சொல்லலாம்

நன்றி தொடர்ந்து எடுங்க ... பதிவும் செய்யுங்க...

Please put a pictures exhibition soon all the best venky

Votted for u

Karthikeyan G 22 April 2009 at 4:52 pm  

Super!!

Really Great photos..

வெங்கிராஜா 23 April 2009 at 9:19 pm  

வெரி வெல் அனிருத்! வேர்ட்ப்ரெஸ் வலைப்பூ கொஞ்சம் போரடிக்குதே, இங்க பொழுது போகுது! இருந்தாலும் தருமம் மறுபடி வெல்லும்.. ஹிஹி..

கண்காட்சியா! இதெல்லாம் அலைபேசி நிழற்படங்கள் பங்காளி! கொஞ்ச காலம் போகட்டும். உங்கள் வாழ்த்துரை மெய்ப்படட்டும்.

பாராட்டுக்கு தேங்க்ஸ் கார்த்திகேயன்ஜி!

Siddu 3 May 2009 at 7:30 pm  

d hat foto is very good da. nice shot

வெங்கிராஜா 4 May 2009 at 12:40 am  

//d hat foto is very good da. nice shot//
மிக்க நன்றி சித்தார்த். சீனியர்ங்க எல்லாரும் பாராட்டுறது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு!

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP