மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

21-May-2009

ட்விட்டரோசைமணிப்பாலில் பருவமழை பெய்யத் தொடங்கிவிட்டது, நடக்கையில் சக் சக்கென்று நீர் தப்புகிறது
\o/

விண்டோஸ் செவன் ஆர்.சி இன்ஸ்டால் செய்தேன்
:P

இத்தனை நாள் பார்க்காமல் நேற்றிரவு 2 மணிக்கு 'நான் கடவுள்' பார்த்தேன்
:D

பிரபாகரன் இறந்து போனதாக வரும் செய்(வதந்)திகளை மனதால் இன்னும் மறுத்தபடி இருக்கிறேன்
:'|

நாளை பகல் ஸ்ட்ரக்சர்ஸ் பரீட்சை இருக்கிறது, நானும் ரொம்ப நேரமாக 'பார்த்து'க்கொண்டிருக்கிறேன் ஒண்ணும் பிடிபடவில்லை.
;)| மேலே: புதுசு கண்ணா புதுசு WINDOWS SE7EN பெயிண்டில் கிறுக்கியது,
கீழே: கழற்றிய கண்ணடி ரூம்-மேட்டின் என்-73 கார்ல் சைஸ் லென்ஸில் பதித்த பிம்பம் | _______________________________________________________________

4 comments:

ஆதவா 22 May 2009 at 8:01 am  

கவரவில்லை... இன்னும் கொஞ்சம் மொக்க போட்டிருக்கலாமோ??

வால்பையன் 22 May 2009 at 12:41 pm  

போட்டோ நல்லாயிருக்கு!

வெங்கிராஜா 22 May 2009 at 6:30 pm  

கருத்துகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி வால் அண்ணே மற்றும் ஆதவா.. ட்விட்டர் இல்லையா..140 கேரக்டர் லிமிட் வேற.. அடுத்த இன்ஸ்டால்மெண்ட்ல முயற்சி செய்வோம்..

தீப்பெட்டி 23 May 2009 at 9:07 pm  

கும்மியா...

ம்...ம்... நடத்துங்க.. நடத்துங்க

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP