மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

27-May-2009

கோவா!கோவா... இந்தியாவின் சுற்றுலா தலைநகரமென ஏற்றுக்கொள்ளப்பட்ட இடத்திற்கு அண்மையில் நண்பர் குழாமுடன் சென்று வந்தேன். அரபிக் கடலின் 'தல'யைப் பற்றி லெக்சர் அடிக்காமல் ஆங்காங்கே சுட்ட படங்கள் மட்டும்.

மிராமர் பாலம்


அலை தெறிக்கும் பாறைகள்


அஞ்சுனாவின் மணற்துகள்கள்


நண்டூறுது!


வகேட்டர் கடற்கரை


அலையாடும் மேகங்கள்


காளங்குட்டே


பாராசூட்டில் நண்பர்கள்


என்.எச் - 4சப்போரா கடற்கரை - தூரத்தில்


போண்ட்லா விலங்குகள் சரணாலயத்தின் கவுர் (எ) காட்டெருமை


அகுவாதா கோட்டை


ஓல்ட் கோவாவில் ஒரு தேவாலயம்


அஸ்தமனம்
ஷர்வாளேம் அருவி/ ஆறு

_______________________________________________________________

17 comments:

வால்பையன் 27 May 2009 at 9:14 pm  

கோவாவுல எதோ ஒரு பீச்சு ரொம்ப பேமசுன்னு சொன்னாங்களே அங்க போலயா?

KISHORE 27 May 2009 at 9:21 pm  

சூப்பர்ஆ இருக்கு வெங்கி.. இந்த படங்களை நான் கொஞ்சம் சுட்டுக்க போறேன்...

அ.மு.செய்யது 27 May 2009 at 10:11 pm  

இந்த படங்களை எடுத்தது யாரு ??

சான்ஸே இல்ல..வெங்கி !!

superb !!!

ஸ்ரீ.... 27 May 2009 at 10:17 pm  

தங்களின் பதிவு அருமை. இன்னும் புகைப்படங்கள் சேர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

ஸ்ரீ....

வெங்கிராஜா 27 May 2009 at 11:27 pm  

வால், கிஷோர், செய்யது, ஸ்ரீ.. வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்!

வால் அண்ணே... பாகா பீஸ் சொல்றீங்களா? அங்க ஒரே கூட்டம் தல.. எல்லா பயபுள்ளைங்களும் எஸ்.எல்.ஆர் எல்லாம் வச்சு படமெடுத்துகிட்டு (காட்டிகிட்டு) இருந்தானுங்க.. நம்ம ஒண்ணறையணா மொபைல வச்சு எடுக்க குஷ்டமாகி போச்சு!

செய்யது.. யாருமே நம்ப மாட்டேங்கறீங்களே... நானும் ரவுடி தாங்க!

ஹிஹி... கிஷோர்.. நெஞ்ச நக்கிட்டீங்க!

மீதி ஃபோட்டோக்களில் எல்லாம் டெரரா எங்க முகரை எல்லாம் விழுந்துருச்சு ஸ்ரீ!

vinoth gowtham 28 May 2009 at 12:53 am  

நான் தான் Face book பாத்துட்டேனே இருந்தாலும் படங்கள் அருமை...

Nundhaa 28 May 2009 at 8:31 am  

எல்லா படங்களிலும் அதீத ஒளி தெரிகிறதே ... light control issue? என்ன camera உபயோகிக்கிறீர்கள் ... ஷர்வாளேம் அருவி/ ஆறு ஒளிப்படம் எனக்கு மிகப் பிடித்தது ... Goa செல்ல வேண்டும் என்ற ஆசையை நான் இன்னும் நிறைவேற்றிக் கொள்ளாமல் இருக்கிறேன் ...

Nundhaa 28 May 2009 at 10:49 am  

வெங்கி எல்லா படங்களிலும் ஒளி தூக்கலாக இருக்கிறது என்று தவறாகச் சொல்லிவிட்டேனென நினைக்கிறேன் ... ஒரு சில படங்களே அப்படி ... மற்றபடி என் monitor-இல் தான் ஒளி அதிகம் இருந்திருக்கிறது ...

வெங்கிராஜா 28 May 2009 at 6:02 pm  

வாங்க வினோத்.. குங்குமத்தில் வந்ததற்கு வாழ்த்துகள்!

நந்தாண்ணே... ஒளி எந்தெந்த படத்துல தூக்கலா இருக்குன்-னு சொன்னீங்கன்னா சவுகரியமா இருக்கும். பயன்படுத்தியது சோனி எரிக்ஸன் G700 அலைபேசி. கடற்கரைகளின் இரசிகனாய் இருந்தால் அவசியம் ஒருமுறை போய்ட்டு வாங்க!

$anjaiGandh! 29 May 2009 at 10:04 am  

படங்கள் அழகு வெங்கி. சென்ற ஆண்டின் ஆரம்பத்தில் போய் இருந்தேன். நீங்கள் எடுத்திருக்கும் போட்டோக்களைப் போலவே என்னிடமும் இருக்கு. அதே கோணங்களில். :)

தீப்பெட்டி 29 May 2009 at 3:09 pm  

படங்கள் அருமை வெங்கி...

உங்க படத்தையும் போட்டிருக்கலாம்..

பித்தன் 31 May 2009 at 10:20 am  

நல்ல புகைப்படங்கள்.. நல்ல ரசனை

எம்.எம்.அப்துல்லா 31 May 2009 at 5:00 pm  

படங்கள் தூள்.

நம்பிட்டேன்...நீங்களும் ரவுடிதாண்ணே
:)

வெங்கிராஜா 31 May 2009 at 6:05 pm  

வாங்க இன்னிசைத் தென்றல் அப்துல்லா... அன்பு தீப்பெட்டி... சஞ்சய் சார்... பித்தன் அய்யா... வருகைக்கும், கருத்துக்கும் நன்றி! அடுத்த புகைப்பட பதிவு வருது! பிட்-ல போட்டி வேற வருது...!

வா(வ)ரம் 1 June 2009 at 12:48 am  

யாருடைய ஓட்டும் தங்களுக்குத் தேவையில்லை.

யாருடைய பின்னூடமும் தேவையில்லை.

படைப்பின் வலிமையை மட்டும் நம்பும்

“வாரம்” இணைய இதழ்(லிங்க் க்ளிக்கி இதழைப் படிக்கவும்)

வெளிவந்துவிட்டது. தங்கள் ஆதரவைத் தாரீர்!!!

வெங்கிராஜா 1 June 2009 at 11:14 am  

வ(வா)ரம் இதழில் எனது சிறிய படைப்பையும் கட்டம் கட்டி வெளியிட்டதற்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து பதிவர்களின் தரமான பதிவுகளை (சமர்ப்பணம் அல்லாமலும்) தொகுத்து வெளியிடவும். மீண்டும் நன்றிகள்.

சேரல் 16 July 2009 at 11:03 am  

nhalla pukaippadangaL. kaNkaLilEyE oru camera vaiththiruppeerkaL pOla...

-priyamudan
sEral

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP