மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

17-Jun-2009

பிகாசா வாழ்க!

கார் ஷெட் ஒன்று.தேரடி வீதி, காஞ்சிபுரம்.


கூகுளாண்டவர் புண்ணியத்தில் எடுத்த படங்கள் ரெண்டை படு சுமார் நிலையிலிருந்து ரொம்ப சுமார் நிலைக்கு தர தரவென இழுக்க முடிந்தது. மற்றும், பிட் மாதாந்திர போட்டிக்கு அனுப்பிய படமும்.


முதுமை.

________________________________________________________

13 comments:

வம்பு விஜய் 17 June 2009 at 8:02 pm  

அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...

உங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு

அப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு !!!

ஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்

- வம்பு விஜய்

அக்னி பார்வை 17 June 2009 at 9:08 pm  

arumai

Karthikeyan G 17 June 2009 at 9:25 pm  

Colors of 'Car shed' photo is beautiful.. Grt wrk..

Congrats for the Sangamam prize :)

Nundhaa 17 June 2009 at 9:35 pm  

வெங்கி - மூன்றாவது ஒளிப்படம் பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டேன், முதல் இரண்டும் கூட அருமை

வால்பையன் 17 June 2009 at 9:36 pm  

வாவ்!
அருமையா பண்ணியிருங்கிங்க் வெங்கி!

அ.மு.செய்யது 17 June 2009 at 10:46 pm  

சான்ஸே இல்ல வெங்கி..

3மே டாப்பு..அதுவும் குறிப்பா அந்த கார்ஷெட் சுவர் .....

வெங்கிராஜா 18 June 2009 at 3:53 pm  

புதிதாக சேர்ந்திருக்கும் மூன்று பாலோயர்களுக்கும், தலைதெறிக்க தப்பியோடிய இரண்டு பேருக்கும் நன்றி!
நன்றி வால் அண்ணே!
நன்றி நந்தா!
நன்றி காத்திகேயன்!
நன்றி அக்னிப்பார்வை!
நன்றி விஜய்!
நன்றி செய்யது!

கார் ஷெட் படமும், தேர் படமும் சோனி எரிக்சன் டபிள்.யூ 350-யில் எடுத்து பிகாசாவில் டிங்கரிங்க் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தீப்பெட்டி 18 June 2009 at 6:21 pm  

உதிர்ந்த முதுமை..

வெங்கிராஜா 18 June 2009 at 10:44 pm  

வருகைக்கு மகிழ்ச்சி தீப்பெட்டி! :D

ஆயில்யன் 18 June 2009 at 10:56 pm  

செம கலக்கலு :) பட் தேரடி வீதி படம் நொம்ப்ப நேரம் புரிபடல! :)

ஆ! இதழ்கள் 20 June 2009 at 11:01 am  

கார் ஷெட் படமும்//

எனக்கு பிடித்திருந்தது... அது போனில் எடுத்ததா? நம்பவே முடியலீங்க...அழகு..

மற்றபடமும் PIT முன்னேறி இருக்கிறது வாழ்த்துக்கள்.

:))

வெங்கிராஜா 21 June 2009 at 2:48 pm  

நான் இதுவரை எடுத்து தளத்தில் வெளியிட்ட படங்கள் அனைத்துமே செல்பேசியில் எடுத்ததே. உங்களைப் போன்ற ப்ரொஃபெஷனல்கள் பாராட்டுவது சந்தோஷமாக இருக்கிறது.

சேரல் 16 July 2009 at 10:55 am  

mika arumai!

moonRaavadhu padam ennai mikavum kavarndhadhu.

-priyamudan
sEral

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP