மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

27-Jul-2009

ஊமைவீணை


மு.மேத்தாவையும், அப்துல் ரகுமானையும், ஈரோடு தமிழன்பனையும் தீவிரமாக வாசித்துக்கொண்டிருந்த பனிரெண்டாம் வகுப்பு நேரம், இயற்பியல் பரீட்சையை ரொம்ப மோசமாக எழுதிவிட்டு அந்த கேள்வித்தாளுக்கு பின்னால் எழுதியது. கிட்டத்தெட்ட அதே போன்றதொரு கையறு நிலையில் தற்போது இருப்பதால் சில தினங்களுக்கு பதிவுகளும் பின்னூட்டங்களும் எழுதமுடியாத சூழல். கூடிய விரைவில் சந்திக்கலாம். நட்புக்கு நன்றி. _____________________________________________________________________

7 comments:

வினோத்கெளதம் 27 July 2009 at 10:07 am  

வெங்கி எந்த பிரச்னையில் இருந்தும் மீண்டு வர முடியும் என்ற நம்பிக்கை வை..
மனப்போரட்டமாக இருந்தாலும் சரி அதற்கும் ஒரு விடிவு உண்டு..
சீக்கிரம் எழுந்து வா சகோதரனே..

"அகநாழிகை" 27 July 2009 at 10:32 am  

வெங்கி,
தொடர்ந்து வாசிக்க காத்திருக்கிறேன்.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

ஆ! இதழ்கள் 27 July 2009 at 11:21 am  

DONT TAKE CARE .... TAKE CONTROL

ஆதவா 27 July 2009 at 3:10 pm  

பணிதான் முதன்மையானது!! ஒண்ணும் பிரச்சனையில்லை..மெதுவா வாங்க வெங்கிராஜா!!

அ.மு.செய்யது 28 July 2009 at 12:31 am  

இந்த கையறு நிலை அறுந்து போக !!!!

சீக்கிரம் வாங்க பாஸூ...

யாத்ரா 28 July 2009 at 1:21 am  

படிப்பு தான் முக்கியம், படிப்பு முடியும் வரை இடையில் நேரம் கிடைக்கும் போது எழுதிக் கொண்டேயிருக்கவும்.

Nundhaa 28 July 2009 at 8:31 pm  

அட இந்தக் கவிதை நல்லாதான்யா இருக்கு well I mean not bad actually ... hmmm ... interesting though ...

பாதசாரியின் பால்வீதி by வெங்கிராஜா is licensed under a Creative Commons Attribution 2.5 India License.
Creative Commons License
படங்களையும், பதிவுகளையும் (இங்கென்று மட்டும் இல்லை) மூலப்பதிவின் இணைப்பு தந்து வெளியிடக் கோருகிறேன்.

மின்தூது

Enter your email address:

Delivered by FeedBurner

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP