மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

04-Sep-2009

செல்ஃபோன் படங்கள் - III சில்ஹவுட்

பிட் குழுவினரின் இம்மாதப் போட்டித்தலைப்பு சில்ஹவுட். எந்தப் படத்தையும் கிம்ப்பில் சில்ஹவுட்டாக எப்படி உருமாற்றம் செய்வதென்று பயிற்சிப்பதிவும் அங்கு காணக்கிடைக்கிறது. கூகுளின் பிக்காசாவைக்கொண்டும், இதே போல் சில்ஹவுட் செய்ய இயலும். பிக்காஸா 3-யை பொறுத்தவரை, அதன் மிகச்சிறந்த அம்சமாக நான் கருதுவது புள்ளிகள் (Noise) அதிகமின்றி ஒளியளவை (Exposure) சரிசெய்ய முடிவதைத்தான். ட்யூனிங் என்ற டேப்பில் (Tab) , இருக்கும் ஃபில் லைட், ஹைலைட்ஸ், ஷேடோஸ் ஆகிய மூன்று மானிகளை விருப்பத்திற்கேற்ப ற்றுகையில், படத்தின் ஒளி மெருகேறுவதோடு இவ்வகை சில்ஹவுட்களையும் செய்ய முடியும். ஏற்கனவே பழைய பதிவுக்கிடங்கில் இருக்கும் படங்களையும் தந்திருக்கிறேன் (கடைசி ஐந்து). உங்கள் விமர்சனத்தின் அடிப்படையில் ஒரு படத்தை அனுப்பலாம் என்றிருக்கிறேன். இதில் முதல் படம் மட்டும் புதுக் கேமராவில் எடுத்தது. மீதியெல்லாம் அலைபேசியில் எடுத்தவைதான், பெரும்பாலும் சோனி எரிக்சன் ஜி-700. Let the best shot win!

சிறகுகள்

Image and video hosting by TinyPic

தென்னங்கீற்று.

Image and video hosting by TinyPic

சூரியக்கதிர்

Image and video hosting by TinyPic

கூரையின் கீழ்

Image and video hosting by TinyPic

அந்திமாலை

Image and video hosting by TinyPic

ஜன்னலோரம்

Image and video hosting by TinyPic

இது ஒரு பொன்மாலைப் பொழுது!

Image and video hosting by TinyPic

நீலவான ஓடை

Image and video hosting by TinyPic

காஞ்சிபுரம் தேரடி வீதி

Image and video hosting by TinyPic

சன்செட் பாய்ண்ட்

Image and video hosting by TinyPic

கருப்பு வெள்ளை

Image and video hosting by TinyPic

ஆகும்பே அஸ்தமனம்

Image and video hosting by TinyPic

பி.கு: இவை டைனிபிக்கில் இணைக்கப்பட்டு, அங்கிருந்து உரல் தந்து பதிவிட்டவை. இதனால், நம் தனிப்பட்ட ப்ளாகர் கணக்கின் சேமிப்பு அளவும் பாதிக்கப்படுவதில்லையாம், வாசகர்களுக்கும் அதிக பளு இன்றி படங்கள் திறக்க வசதியாய் இருக்குமாம்... செவிவழிச்செய்தி.
______________________________________________________________________________________________

22 comments:

உலவு.காம் (ulavu.com) 4 September 2009 at 2:46 pm  

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

Vidhoosh/விதூஷ் 4 September 2009 at 4:45 pm  

1 காஞ்சிபுரம் தேரடி வீதி - என்னை wow சொல்ல வைத்தது
2 சிறகுகள்
3 தென்னங்கீற்று
silhouette concept-டுக்கு இவை மூன்றும் just amazing
4 ஆகும்பே அஸ்தமனம்,
கருப்பு வெள்ளை
5 ஜன்னலோரம், சூரியக்கதிர்
6 அந்திமாலை - அந்த சின்ன சூரியனை மட்டும் தவிர்த்திருக்கலாமோ?
7 கூரையின் கீழ்

மண்குதிரை 4 September 2009 at 4:59 pm  

outstanding vengi

enakku ethu best nnu sollaththeriyalai excellent

D.R.Ashok 4 September 2009 at 5:04 pm  

1.சூரியக்கதிர்
2.அந்திமாலை
3.தென்னங்கீற்று
4.நீலவான ஓடை
5.இது ஒரு பொன்மாலைப் பொழுது!

சேரல் 4 September 2009 at 6:15 pm  

Nice ones Venki :)

-priyamudan
sEral

வால்பையன் 4 September 2009 at 7:41 pm  

//இது ஒரு பொன்மாலைப் பொழுது!//

இந்த படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!

ஹாலிவுட் பாலா 4 September 2009 at 8:07 pm  

1. தென்னங்கீற்று
2. தேரடிவீதி
3. தென்னங்கீற்று

இந்த மூன்றும் என் ச்சாய்ஸ்.. வெங்கி!

”எந்த கேமராவில் படம் பிடிக்கிறோம் என்பது முக்கியமல்ல. அந்த கேமராவை எங்கே வைப்பது என தெரிய ‘பாலுமகேந்திரா’ வேணும்”-னு சுஜாதா சொன்ன மாதிரி!!!

கலக்கறீங்க...! :)

ஹாலிவுட் பாலா 4 September 2009 at 8:08 pm  

மன்னிக்கனும்.

3. இது ஒரு பொன்மாலைப் பொழுது.

யாத்ரா 4 September 2009 at 10:27 pm  

எல்லா படங்களுமே கவிதை, கொஞ்ச நேரம் தொடர்ந்து பாத்திட்டிருந்தேன், ஒரு mood க்கு போய் மனசு என்னவோ போல் ஆகி ஒரு இனம் புரியாத மென்துயர உணர்வால் கட்டுண்டது போல் ஆயிடுச்சி. ரொம்ப அருமை, ரொம்ப நன்றி வெங்கி.

Nundhaa 5 September 2009 at 12:02 pm  

மிகப் பிரமாதமான ஒளிப்படங்கள் வெங்கி

தீப்பெட்டி 5 September 2009 at 12:56 pm  

எல்லா படங்களும் அருமை வெங்கி..

Karthik 5 September 2009 at 2:41 pm  

wow, damn nice pics. really.

Vinith 5 September 2009 at 4:34 pm  

ada ada ada....

enna oru arpudha pugaippadangal... arumai venki. :clap:

ennaik kavarndhadhu theradi veedhi. matra ella pugaippadangalum kooda arumai. keep it up!

Anonymous 5 September 2009 at 8:15 pm  

I LUV நீலவான ஓடை :)

பிரவின்ஸ்கா 6 September 2009 at 11:41 pm  

எல்லா படங்களும் அருமை
- ப்ரியமுடன் ,
பிரவின்ஸ்கா

Cable Sankar 7 September 2009 at 4:03 pm  

சூரிய கதிர் , பொன்மாலை பொழுது, கூரையின் கீழ்
ஆகியவை என் செலக்‌ஷன்.

கேபிள் சஙக்ர்

SanjaiGandhi 8 September 2009 at 1:07 pm  

எல்லாமே அழகு..

க. தங்கமணி பிரபு 11 September 2009 at 4:51 pm  

இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து

http://www.srilankacampaign.org/form.htmஅல்லது

http://www.srilankacampaign.org/takeaction.htmஎன்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!
அப்படியே இந்த புணிதச்செயலில் உங்கள் நண்பர்களையும் ஈடுபடுத்துங்கள்!! நன்றி!!

வெங்கிராஜா | Venkiraja 12 September 2009 at 9:49 am  

http://picasaweb.google.com/pitcontests/PiTSept09Silhouette#5380227309864351122

அனைத்து விமர்சனங்களுக்கும், தரவரிசைக்கும் நன்றி. போட்டிக்கு நிறைய பின்னூட்டங்களில் சொன்ன தேரடி வீதி படத்தையே அனுப்பியுள்ளேன். தனித்தனியாக நன்றி சொல்ல முடியாமல் போனதற்கு வருந்துகிறேன். அடுத்த பதிவிற்குள் நிச்சயம் நன்றி தெரிவிக்கிறேன்.

ஹாலிவுட் பாலா 16 September 2009 at 11:22 pm  

இவ்வளவு சைலண்டா இருக்கீங்க?

உங்க பல்ப் ஃபிக்‌ஷன் பதிவுக்குதான் நான் வெய்ட்டிங்! :)

சீக்கிரம்.. வாங்க தல!

ஆதவா 29 September 2009 at 5:55 pm  

கைகொடுங்க வெங்கி... எல்லாமே மிக அருமையான புகைப்படங்கள். உங்களது புகைப்படத்தை PiT யில் பார்த்தேன். நான் எனக்குள் தேர்ந்தெடுத்த பதினைந்து படங்களுல் உங்களுடையதும் இருந்தது. போட்டிக்கான எனது புகைப்படமும் கூட Nokia N73 (But 3 MP) இல்தான் எடுத்தேன். எனது VGA கேமிராவில் கூட சில நல்ல படங்களை நான் எடுத்திருப்பதாக நினைக்கிறேன். முதல் பதினைந்துக்குள் தேர்வாகாவிடினும் என்னைப் பொறுத்தவரையில் நல்ல படம் இது!!

வெங்கிராஜா | Venkiraja 1 October 2009 at 7:23 pm  

போட்டிக்கு எனது படைப்பை அனுப்புவது, மற்ற அன்பர்களுடன் ஒரு சுய-மதிப்பீடு வேண்டி. பரிசோ, வெற்றியையோ நோக்கி என்றுமே எதையும் செய்வதில்லை. கற்றுக்கொள்ளும் பிராயத்தில், தோல்விகளும் விமர்சனங்களுமே என்னை முன்னெடுத்துச் செல்கின்றன. ஆறு மாதங்களுக்கு முன்னால் நான் எடுத்த படங்களுக்கும், இப்போது எடுக்கும் படங்களுக்கும் எனக்கே வித்தியாசம் தெரிகிறது. அது போதுமே. உங்களுக்கும் வாழ்த்துகள் ஆதவா! படங்களைப் பார்க்கிறேன்.

பாதசாரியின் பால்வீதி by வெங்கிராஜா is licensed under a Creative Commons Attribution 2.5 India License.
Creative Commons License
படங்களையும், பதிவுகளையும் (இங்கென்று மட்டும் இல்லை) மூலப்பதிவின் இணைப்பு தந்து வெளியிடக் கோருகிறேன்.

மின்தூது

Enter your email address:

Delivered by FeedBurner

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP