மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

31-Oct-2009

மெட்ராஸ் மழை

கயாஸ் தியரி. அப்படித்தாங்க கமல் தசாவதாரத்துல சொல்றாரு.
ட்விட்டரில் ட்ரெண்டிங் டாபிக்ஸ் ரொம்ப சுவாரசியமானவை. லக்கிலுக் ட்விட்டரில் அடிக்கடி தென்படுகிறார். லக்கிலுக் சென்னையில் மழை பெய்வதைப் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தார். மழைத்துளிகளை படம் எடுப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும். இப்போ படம் போட்டு பதிவு எழுதுறது ட்ரெண்டாம். பரிசல் ஆரம்பித்த ட்ரெண்டை ஆதியும் அனுவும் தொடர்ந்தார்களாம். மழையும் இப்படி சங்கிலி போன்ற இணைப்புகளால் உருவாவது தானே? நானும் ஜோதியில் ஐக்கியம் ஆகிறேன்.
26 comments:

மஞ்சூர் ராசா 31 October 2009 at 2:52 PM  

அனைத்து புகைப்படங்களும் பிரமாதம்.

பாராட்டுகள்.

அகல் விளக்கு 31 October 2009 at 3:45 PM  

கலக்கல் போட்டோஸ்.....

நேசமித்ரன் 31 October 2009 at 4:50 PM  

வாவ் அருமையான படங்கள்
மைல்கள் உஙகளுக்கு பேருந்து பயணத்தில் பின் போகும் மரங்களாக ......

Vidhoosh 31 October 2009 at 5:20 PM  

wow. superb. i just loved to the last one.


-vidhya

Nundhaa 31 October 2009 at 5:51 PM  

wow wow wow

ரங்கன் 31 October 2009 at 6:47 PM  

கவனிக்கவும்..!!!

மூன்றாவது படத்தில் ஒரு வீட்டு நிலவரை தெரிகிறது..கூர்ந்து பாருங்கள்!!

தீப்பெட்டி 31 October 2009 at 7:36 PM  

அழகு..

வினோத்கெளதம் 31 October 2009 at 8:37 PM  

நான் வேற சொல்லனுமா..:)

Achilles/அக்கிலீஸ் 31 October 2009 at 9:02 PM  

மழையை இப்படி கூட படம் பிடிக்க முடியுமா... அருமை நண்பரே.. :))

பிரவின்ஸ்கா 31 October 2009 at 10:29 PM  

அற்புதம்

- பிரவின்ஸ்கா

Vilvaraja Prashanthan 1 November 2009 at 12:47 PM  

அருமையான படங்கள் ...
http://prashanthanphotos.blogspot.com/

யுவகிருஷ்ணா 1 November 2009 at 3:53 PM  

படங்கள் பிரமாதம்!

ஜெயந்தி 1 November 2009 at 4:16 PM  

படங்கள் ஒவ்வொன்றும் கவிதை போல் உள்ளன.

வெங்கிராஜா | Venkiraja 1 November 2009 at 5:17 PM  

நன்றி மஞ்சூர் ராசா! தொடர்ந்து வரவும்.

நன்றி அகல்விளக்கு.

நன்றி நேசன். ரசித்தேன்.

நன்றி விதூஷ்.

நன்றி பிரவின்ஸ்கா.

நன்றி நந்தா. மூணு படம் தான் தேறுதா?

நன்றி ரங்கன். கூர்ந்த கவனிப்பிற்கு நன்றி.

நன்றி தீப்பெட்டி.

நன்றி ஏஷில்ஸ். இவை மிக எளிமையான படங்களே.

நன்றி வினோத். நீங்க சொல்லாம வேற யாரு சொல்லணும்?

நன்றி வில்வராசன். உங்கள் படங்களும் கண்ணைக் கவர்கின்றன.

நன்றி லக்கிலுக். தங்கள் வரவு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

நன்றி ஜெயந்தி.

பின்னோக்கி 1 November 2009 at 5:20 PM  

படங்கள் நல்லாயிருக்கு..உங்கள் உழைப்பும்..

அப்படியே என்ன காமிரா யூஸ் பண்னுனீங்கன்னு எழுதியிருந்த நல்லாயிருக்கும்.

பின்னோக்கி 1 November 2009 at 5:21 PM  

5 வது படம் உலகத்தரம்ங்க.

Karthikeyan G 1 November 2009 at 7:51 PM  

nice work..

கடைக்குட்டி 2 November 2009 at 12:07 AM  

4வ்து படத்த கூர்ந்து பாருங்க.. :-)கு..

இயற்-கை ல
நம்ம - கை ய

வெக்காம இருந்தாலே போதுங்க.. அது என்னைக்குமே..

அழகு.. :-)

Sujay 2 November 2009 at 4:07 AM  

ஒரு நல்ல முயற்ச்சி வெங்கி...இன்னும் நல்ல படங்கள் வேண்டுமானால், கற்பனை மழையில் காமிராவுடன் நனைய சொல்லுவேன் நான்.

சென்னை வந்தபோது அழைக்க முடியவில்லை.

அனுஜன்யா 3 November 2009 at 9:50 AM  

ஒவ்வொரு இலையின் கீழும் கண்ணாடிக் குமிழ் என்று நினைத்தேன்.

Outstanding photos. ஆமாம், இது எந்த ஊர் மழை?

அனுஜன்யா

மண்குதிரை 3 November 2009 at 11:09 AM  

excellent vengi

வெங்கிராஜா | Venkiraja 3 November 2009 at 8:51 PM  

நன்றி சுஜய். கற்பனை படங்களை வலையேற்றுவது பற்றி சமிபத்தில் படித்ததாக ஞாபகம். யார் கண்டது? தொடுதிரை செல்ஃபோனையெல்லாம் நாம் எதிர்பார்த்தோமா? வர்ச்சுவல் ரியாலிட்டி மூன்றாம் கோணத்தில் மெய்ப்பட நாளாகாது.

நன்றி அனு சார். இவையெல்லாம் வீட்டு முகப்பில் எடுத்தவையே. போரூர், சென்னை.

நன்றி மண்குதிரை.

வெங்கிராஜா | Venkiraja 3 November 2009 at 8:52 PM  

நன்றி பின்னோக்கி. நான் சின்னப்பையன் சார். உலக உருண்டை சைஸ் தான்.

கார்த்திகேயன், வாங்க! வாங்க! நன்றி.

கடைக்குட்டி, Well said.

Vidhoosh 4 November 2009 at 10:15 AM  

http://vidhoosh.blogspot.com/2009/11/blog-post_04.html

Please accept this gift from me with deep appreciation for your blog.

-vidhya

D.R.Ashok 8 November 2009 at 5:55 PM  

நல்லாயிருக்கு வெங்கி

வெங்கிராஜா | Venkiraja 9 November 2009 at 2:23 PM  

நன்றி அஷோக். :)
நன்றி விதூஷ்!

பாதசாரியின் பால்வீதி by வெங்கிராஜா is licensed under a Creative Commons Attribution 2.5 India License.
Creative Commons License
படங்களையும், பதிவுகளையும் (இங்கென்று மட்டும் இல்லை) மூலப்பதிவின் இணைப்பு தந்து வெளியிடக் கோருகிறேன்.

மின்தூது

Enter your email address:

Delivered by FeedBurner

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP