tag:blogger.com,1999:blog-3756664671399170313.post845892679484976620..comments2023-09-24T14:54:01.792+05:30Comments on பாதசாரியின் பால்வீதி: The Prestige [2006]Venkatesh Kumaravelhttp://www.blogger.com/profile/16840291519301761291noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-3756664671399170313.post-20469641609974935542009-07-16T10:56:46.030+05:302009-07-16T10:56:46.030+05:30idhai naan padikkavillai. padam paarkavEndum enRir...idhai naan padikkavillai. padam paarkavEndum enRirukkiREn. paarththuvittup pin padikkiREn :)

-priyamudan
sEralசேரலாதன் பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3756664671399170313.post-66377307843797111142009-06-15T21:48:45.265+05:302009-06-15T21:48:45.265+05:30ராஜாதி ராஜ்.. விரைவில்!
மோபியஸ் ரிங் இது அல்ல என்...ராஜாதி ராஜ்.. விரைவில்!

மோபியஸ் ரிங் இது அல்ல என்று நினைக்கிறேன். மெமண்டோ.. அதன் திரைக்கதையை பல குறிப்பெயர்களால் அழைக்கலாம் என்பது வேறு விஷயம். இதில் வரும் தொடக்கமானது ஒரு ப்ரீகர்ஸர் காட்சி. ஃபைட் க்ளப், யூஷுவல் சஸ்பெக்ட்ஸ் முதலிய பிற சஸ்பென்ஸ் த்ரில்லர்களும் இப்படித்தான் தொடங்கும்.Venkatesh Kumaravelhttps://www.blogger.com/profile/16840291519301761291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3756664671399170313.post-92087867964045326882009-06-15T20:23:17.540+05:302009-06-15T20:23:17.540+05:30mobius ring மாடலில் இருக்கும் கதைன்னு கூட சொல்லலாம...mobius ring மாடலில் இருக்கும் கதைன்னு கூட சொல்லலாம். முதல் தான் முடிவு.Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3756664671399170313.post-83782549765865097502009-06-14T01:38:40.662+05:302009-06-14T01:38:40.662+05:30நிச்சயமா வெங்கி..மொத்தமாக ஒத்துக்கொள்கிறேன். ...நிச்சயமா வெங்கி..மொத்தமாக ஒத்துக்கொள்கிறேன். 'The prestige' is far better than Illusionist.

அடுத்து உங்களின் 'Spring, Summer, Fall, Winter .. and Spring' விமர்சனத்திற்காக ஆவலோடு உள்ளோம்.ராஜாதி ராஜ்https://www.blogger.com/profile/17753684215572586738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3756664671399170313.post-32697698523759879592009-06-13T11:44:02.381+05:302009-06-13T11:44:02.381+05:30உங்களை நன் பேர் சொல்லி கூப்பிடுறதே தப்பு..! என்னை ...உங்களை நன் பேர் சொல்லி கூப்பிடுறதே தப்பு..! என்னை ரொம்ப புல்லரிக்க வைக்குறீங்க பாசு! என்னை நண்பர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்ததற்கு நன்றிகள் பல!

அதே தான்.. அப்படி ஒப்பிட்டது தான் நோலனின் மாஸ்டர் பன்ச்!

ராஜாதி ராஜ்: The Illusionist பார்த்திருக்கிறேன். அனாலும் அதைக் காட்டிலும் The Prestige பெட்டர்.. இல்லையா?

அடுத்தது raman-pages கேட்டுக்கொண்டதற்கு இணங்க 'Spring, Summer, Fall, Winter .. and Spring' பற்றிய என் எளிய கருத்துகள்.Venkatesh Kumaravelhttps://www.blogger.com/profile/16840291519301761291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3756664671399170313.post-89554013782466979682009-06-13T03:39:01.726+05:302009-06-13T03:39:01.726+05:30Three Act Play/Three Act Magic
Play:
இதிலும்.. ம...Three Act Play/Three Act Magic

Play:

இதிலும்.. முதல் ஆக்டில், கேரக்டர்களின் அறிமுகம்/டெவலப்மெண்ட், இரண்டாம் ஆக்டில் அவர்களின் பிரச்சனைகள், மூன்றாம் ஆக்டில், அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு. இப்படிதான் எழுதுவாங்க இல்லையா வெங்கி?

அதைத்தான் நான் குறிப்பிட்டேன். ஆனா.. திரைக்கதையை.. மேஜிக்கின் ஆக்டோடு.. ஒப்பிட்டதுதான்... வெங்கியின் மாஸ்டர் பன்ச்!

உங்க கிட்ட இருந்து நிறைய பேசி கத்துக்கனும். வாய்ப்பு கிடைக்குமான்னுதான் தெரியலை!பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3756664671399170313.post-34978599254178464912009-06-13T00:08:06.930+05:302009-06-13T00:08:06.930+05:30ஹாலிவுட் பாலா, வினோத்கெளதம், வண்ணத்துபூச்சியார், ஷ...ஹாலிவுட் பாலா, வினோத்கெளதம், வண்ணத்துபூச்சியார், ஷண்முகப்ரியன், ராஜாதி ராஜ்,
raman-pages, தீப்பெட்டி, கடைக்குட்டி அனைவருக்கும் நன்றிகள்...

பாலா அண்ணன் செய்யும் உதவிக்கு கைம்மாறே இல்லை!

தீப்பெட்டி அடுத்த சந்திப்பில்!

Bala- Three act magic/ Three act play: There is a difference right? Screenplay is almost what you claim, but with a little difference of what I mean...
illa?Venkatesh Kumaravelhttps://www.blogger.com/profile/16840291519301761291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3756664671399170313.post-65988093343423727322009-06-12T12:00:27.636+05:302009-06-12T12:00:27.636+05:30மணிப்பால் வெங்கி, வாவ்.. சூப்பர்.
தமிழ் துள்ளி வ...மணிப்பால் வெங்கி, வாவ்.. சூப்பர்.

தமிழ் துள்ளி விளையாடுது. அசத்தல்.

படம் பார்த்து மீண்டும் வருகிறேன்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3756664671399170313.post-91533869453404949882009-06-12T11:42:43.909+05:302009-06-12T11:42:43.909+05:30வெங்கி சங்கமம் போட்டியில் வென்றதற்கு வாழ்த்துகள்.....வெங்கி சங்கமம் போட்டியில் வென்றதற்கு வாழ்த்துகள்..

வாழ்த்துகள்..
வாழ்த்துகள்..தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3756664671399170313.post-84985092721467911012009-06-12T03:15:07.151+05:302009-06-12T03:15:07.151+05:30அதானே??!!
நம்ம பாலா (பதிவுலக பிரபலர் மற்றும் ஆங்க...அதானே??!!

நம்ம பாலா (பதிவுலக பிரபலர் மற்றும் ஆங்கில பட விமர்சன வித்தகர்) சொல்லி தான் கொஞ்சம் எதிர்பார்ப்போட நானும் இங்க வந்தேன்...நிச்சயமா ஏமாறல..அட்டகாசமான விமர்சனம்...படிச்ச பத்து நிமிஷமும் அந்த படத்த மறுபடியும் மனசில ஒட்டி பார்த்துட்டேன்...இப்போ தான் புரியுது...பாலா அண்ணே எதுக்கு உங்கள தமிழ்ல நிறைய எழுத சொல்றாருன்னு :).. ரொம்ப நல்ல விமர்சனம் வெங்கி... The Illusionist பார்த்திருக்கீங்களா? அதும் நான் ரொம்ப ரசிச்ச படம்..
ஆகவே திரு. வெங்கி அவர்களே இது போல நீங்க நிறைய படங்களுக்கு தமிழ் விமர்சனம் எழுதுமாறு உங்களை வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறோம்...

PS: பாலா அண்ணே, நீங்க சொன்ன மாதிரியே எழுதியாச்சு..அடை மொழி நல்லாருக்கா? ;)ராஜாதி ராஜ்https://www.blogger.com/profile/17753684215572586738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3756664671399170313.post-69557239894353563302009-06-11T21:09:12.826+05:302009-06-11T21:09:12.826+05:30ஹாலிவுட் பாலா said...
ஷண்முகப்ரியன் சார்,
...ஹாலிவுட் பாலா said...

ஷண்முகப்ரியன் சார்,

வெங்கி.. இன்னொரு ப்ளாக் எழுதுறார். அது ஆங்கிலத்தில் மட்டும். அதுதான் எல்லோருக்கும் ஒரு குட்டி வருத்தம்.

எதோ என்னால் முடிஞ்சது. பத்த வச்சிருக்கேன். :)//

இவ்வ்ளவு இளம் வயதில் இவ்வளவு திறமையான படைப்பாளியை அறிமுகப் படுத்தியத்ற்கு நன்றி,பாலா.
வெங்கியின் அனைத்துப் பதிவுகளையும் முதல் முறையாகப் படித்தவுடன் இதனை எழுதுகிறேன்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3756664671399170313.post-3214886331166798222009-06-11T13:34:00.058+05:302009-06-11T13:34:00.058+05:30ஷண்முகப்ரியன் சார்,
வெங்கி.. இன்னொரு ப்ளாக் எழுது...ஷண்முகப்ரியன் சார்,

வெங்கி.. இன்னொரு ப்ளாக் எழுதுறார். அது ஆங்கிலத்தில் மட்டும். அதுதான் எல்லோருக்கும் ஒரு குட்டி வருத்தம்.

எதோ என்னால் முடிஞ்சது. பத்த வச்சிருக்கேன். :)பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3756664671399170313.post-84074885268964945252009-06-11T13:17:40.248+05:302009-06-11T13:17:40.248+05:30பாலாவின் பரிந்துரையின் மேல் வந்து இந்த விமரிசனத்தை...பாலாவின் பரிந்துரையின் மேல் வந்து இந்த விமரிசனத்தைப் படித்தேன்.
விமர்சனத்தின் தரமும்,தமிழின் அழகும் கவர்ந்தன.படம் பார்க்க வில்லை ஆதலால் நீங்கள் சொல்லி இருக்கும் கருத்தைனப் புரிந்து கொள்ள முடியவில்லை.
தமிழில்தானே எழுதி இருக்கிறீர்கள்.ஏன் ஆங்கிலம் என்று சொல்கிறார்கள்?ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3756664671399170313.post-60469167059817253452009-06-11T12:19:28.671+05:302009-06-11T12:19:28.671+05:30முடியாது, முடியாது...spring.. summer.. autumn.. sp...முடியாது, முடியாது...spring.. summer.. autumn.. spring ... பற்றிய உங்கள் விமர்சனம் அல்லது பார்வை இன்.. English-ல் மட்டும் இருப்பதை ஒப்புக்கொள்ள் முடியாது... தயவு செய்து தமிழில் அல்லது தமிழில் மட்டும் தங்கள் விமர்சனப் பார்வையை
வையுங்கள்..!!!

செய்வீர்கள் என்று நம்புகிறேன்.. ( எனக்கு ஓட்டளிப்பவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்)Raman Kuttyhttps://www.blogger.com/profile/10308987531380840875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3756664671399170313.post-92114757245870765192009-06-10T21:28:54.237+05:302009-06-10T21:28:54.237+05:30வெங்கி பின்னி இருக்க..
நான் ஏற்கனவே பாலா அண்ணா வி...வெங்கி பின்னி இருக்க..

நான் ஏற்கனவே பாலா அண்ணா விமர்சனத்தை படித்து விட்டு இந்த படத்தை வாங்கி பார்த்தேன்..வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3756664671399170313.post-27549714268913985892009-06-10T18:00:10.315+05:302009-06-10T18:00:10.315+05:30தேவுடா...,
யார் எழுதினான்னு கூட.. பார்க்காம படிக்...தேவுடா...,

யார் எழுதினான்னு கூட.. பார்க்காம படிக்க ஆரம்பிச்சி (நீங்க எழுதப்போறேன்னு சொன்னதை, இந்த சமயத்தில் மறந்துட்டேன்), பாதி படிச்சிட்டு இருக்கும்போதே... இனிமே ‘நானெல்லாம் விமர்சனம்-ன்னு எதையாவது கிறுக்கனுமான்னு’ நினைச்சிகிட்டே படிச்சேன்.

பின்னூட்டம் வர்ற வரைக்கும்.. நீங்கன்னே தெரியலை...!!!

நீங்க இருக்கற சைடா பார்த்து ஒரு கும்பிடு போட்டுட்டு.. நடைய கட்ட வேண்டியதுதான்...!!

என்னன்னு சொல்லி... இந்த பதிவை பாராட்டுறது... சொல்லுங்க..????!!!

ஆனா.. நான் சொன்ன மாதிரி.. .தமிழில் வெளிவந்த முதல் ப்ரொ விமர்சனம் இதுதான்.

இனிமே “தமிழ்லயும் எழுதறேன்”னு சொல்லுங்க. நான் விமர்சனம் எழுதறேன்னு சொல்லி ஜோக் பண்ணாம இங்கயே கழண்டுக்கறேன். :) :) :) :)

ஆங்கிலப்படங்களின் “3 பார்ட்” திரைக்கதை யுக்தியே காலம் காலமா... இதுதானே? ஆனா ஒரே வித்தியாசம்.., ஒவ்வொரு பார்ட்டுக்குள் இருக்கும் காட்சிகள் மட்டும், அந்தந்த க்ரூப்பில் கலைஞ்சி இருக்கும்.

கலக்கல்.. அசத்தல்... இன்னும் என்னென்ன.. சொல்லி பாராட்டுறது??!!! :) :) :) :)

U the man...!!!!!!!!!!!!!!பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3756664671399170313.post-70516897649223809262009-06-10T16:30:26.989+05:302009-06-10T16:30:26.989+05:30//படம் பார்த்தவர்கள் மட்டும் படிக்கவும்//
நான் ப...//படம் பார்த்தவர்கள் மட்டும் படிக்கவும்//

நான் பாக்கலைங்க..

பாத்துட்டு வந்து படிப்போம் ஆமா...கடைக்குட்டிhttps://www.blogger.com/profile/00228482550463163097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3756664671399170313.post-67211506817137122282009-06-10T14:35:20.137+05:302009-06-10T14:35:20.137+05:30//படம் பார்த்தவர்கள் மட்டும் படிக்கவும்//
அதுக்கு ...//படம் பார்த்தவர்கள் மட்டும் படிக்கவும்//
அதுக்கு முன்னடியே நான் படிச்சுட்டேனே..
ஒண்ணும் ஆயிடாதுல..

அவ்வ்வ்..

ஒண்ணும் சொல்லுறதுக்கில்ல..தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3756664671399170313.post-31325411757656254072009-06-10T11:55:44.352+05:302009-06-10T11:55:44.352+05:30நன்றி வால்!
படம் பார்தாச்சா?
நல்ல யோசனை தமிழினி!நன்றி வால்!
படம் பார்தாச்சா?

நல்ல யோசனை தமிழினி!Venkatesh Kumaravelhttps://www.blogger.com/profile/16840291519301761291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3756664671399170313.post-63369819221229659532009-06-10T11:51:19.951+05:302009-06-10T11:51:19.951+05:30//ஒரு முடிச்சை அவிழ்க்கும் நீங்கள் இன்னொரு முடிச்ச...//ஒரு முடிச்சை அவிழ்க்கும் நீங்கள் இன்னொரு முடிச்சில் சிக்கிக்கொள்கிறீர்கள். அந்த முடிச்சை அவிழ்க்க நீங்கள் பிறிதொரு முடிச்சை அவிழ்க்க வேண்டியிருக்கிறது. நீங்கள் அவிழ்க்க வேண்டிய அந்த முடிச்சை நீங்கள் ஏற்கனவே அவிழ்த்தாகிவிட்டது.//

முடியல
அழுதுருவேன்

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

படத்தை அக்குவேறா ஆணுவேறா ப்ரிஞ்சி மேஞ்சிடிங்களே தல!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com